பிரிவு

இதை மதிப்பிடுங்கள்
(4 votes)
மரணித்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி இயல்பாகவும், பொதுவாகவும் ஒரு மனிதருக்கு உண்டு என்று நம்புவதும், சில இறை நேசர்கள் அல்லாஹ்வை மிகவும் நெருங்கி அவனில் இரண்டறக் கலந்து அவனுக்கே உரிய சக்திகளை, வல்லமைகளை தமக்கும் இயல்பாகவே பெற்றுக்கொள்கின்றார்கள் என்று நம்புவதும் ஈமானை பாதிக்கும் மிக மோசமான அம்சங்களாகும்.