பிரிவு

இதை மதிப்பிடுங்கள்
(2 votes)
ஷஃபான் மாதம் 15ம் நாளில் விஷேடமாக நோன்பு நேற்பது பற்றி பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ் ஆதார பூர்வமான ஹதீஸாக இல்லாவிட்டாலும், அந்நாளில், மேற்குறிப்பிட்டதன் பிரகாரம், ஷஃபான் மாதத்தின் பொதுவான சுன்னத்தான நோன்பு என்ற அடிப்படையிலோ அல்லது 13,14,15 ஆகிய ஐயாமுல் பீழ் உடைய நாட்கள் என்ற அடிப்படையிலோ அல்லது வழமையாக திங்கள் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு நோற்பவர் என்ற அடிப்படையிலோ நோன்பு நோற்கலாம்.
இதை மதிப்பிடுங்கள்
(3 votes)
றமழானுடைய மாதம் ஏனைய பிறை மாதங்களைப் போன்று இருபத்தொன்பது அல்லது முப்பது நாட்களாகவே இருக்கும். அவ்வாறு இருபத்தெட்டாவது தினம் ஷவ்வால் பிறை தென்பட்டது நிரூபிக்கப்பட்டால், பெருநாள் கொண்டாடிவிட்டு இன்னும் ஒரு நாளில் ஒரு நோன்பைக் கழா செய்து கொள்வது அவசியமாகும்.