தமத்துஃ முறையில் நிய்யத் வைத்த ஒருவர் உம்ரா செய்துவிட்டு ஹஜ்ஜுடைய அமல்களை ஆரம்பிக்குமுன் உள்ள இடைப்பட்ட காலத்திலோ அல்லது பொதுவாக ஏனைய காலத்திலோ, ஒரே பயணத்தில் ஒன்றை விடப் பல உம்ராக்களை செய்வது விரும்பத்தக்க அமலாக இருந்தாலும், ஹஜ்ஜுடைய காலங்களில் ஒன்றை விட அதிகமான உம்ராக்களை நிறைவேற்றும் பொழுது பர்ளான உம்ராவை நிறைவேற்றுபவர்களுக்கு