அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூகசேவைக் குழுவினால்  இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஒன்று மாத்தளை  உக்குவளை மாருகொன (முனீபா பெண்கள் அரபுக் கல்லூரியில்)  17/12/2017ம் திகதி நடை பெற்றது. இந்நிகழ்வில் பல்லின மக்களும் கலந்து பயன் பெற்றனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா