Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துரை மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்

நவ 27, 2017

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துரை மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் அட்டுளுகம ஜாமிஆ இன்ஆமில் ஹஸன் அரபுக்கல்லூரியில் தலைவர் அஷ் ஷேக் அப்துர்ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் 26/11/2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு நடைபெற்றது.இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onதிங்கட்கிழமை, 19 பிப்ரவரி 2018 04:17