Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவளை கிளையின் ஒன்று கூடல்

டிச 04, 2017

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவளை கிளையின் ஒன்று கூடல் 2017.12.03 அன்று மருதானை பலகை பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டில்    ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக பேருவலை பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் தரவுகளை சேகரிப்பது சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்பட்டது.இந்நிகழ்வில் அஷ்-ஷைக் அப்துர்ரஹ்மான் பஹ்ஜி கலந்து கொண்டார்.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா

Last modified onதிங்கட்கிழமை, 04 டிசம்பர் 2017 05:03