அகுறனை கிளையின் ஏற்பாட்டில் " சகவாழ்வு " எனும் மகுடத்தின் கீழ் நிகழ்ச்சி

டிச 04, 2017

அகில இலங்கை ஜம்இய்யாவின் அகுறனை கிளையின் ஏற்பாட்டில் " சகவாழ்வு " எனும் மகுடத்தின் கீழ் நிகழ்ச்சி ஒன்று அகுறனை அஸ்னா பள்ளியில் 2017.12.03 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வை அகில இலங்கை ஜம்இய்யாவின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல ்உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.