Print this page

உலமாக்களுக்கான விஷேட கருத்தரங்கு

டிச 12, 2017

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை கிளையின் ஏற்பட்டில் உலமாக்களுக்கான விஷேட கருத்தரங்கு ஒன்று 2017.12.09 சனிக் கிழமை அன்று முள்ளிப்பொத்தானை கிளையின் காரியாலயத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் "சமூக மாற்றத்தில் உலமாக்களின் பங்களிப்பு" , மற்றும்  "உலமாக்களும் பொருளாதாரம்" எனும் தலைப்பில் கருத்தரங்குகள் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா