Print this page

இளம் உலமாக்களை கௌரவிக்கும் நிகழ்வு

டிச 18, 2017

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  கொழும்பு கிழக்கு பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இளம் உலமாக்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று  கொத்தட்டுவ ஜும்மா மஸ்ஜிதில் 2017.12.17 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்  கொலன்னாவை பிரதேசத்தில் வசிக்கும் 30 இளம் உலமாக்களுக்கும், முன்னைய கிளைத் தலைவர் அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித்  அவர்களுக்கும் விஷேட கௌரவிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மஸ்ஜித் நிருவாகிகள், மஸ்ஜித் சம்மேலன உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா