அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுராதபுர மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்

ஜன 29, 2018

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுராதபுர மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்  27/01/2018 அன்று சனிக் கிழமை காலை 09:00 மணிக்கு  அனுராதபுர டவுன் ஜும்ஆ மஸ்ஜிதில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onதிங்கட்கிழமை, 19 பிப்ரவரி 2018 04:13

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.