அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டம் சவளக்கடை கிளையின் ஒன்றுகூடல்

பிப் 05, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டம் சவளக்கடை கிளையின் ஒன்றுகூடல்  2018-02-03 ஆம் திகதி சனிக்கிழமை  நடைபெற்றது .கிளையைச் சேர்ந்த  உறுப்பினர்கள் கலந்து கொண்ட மேற்படிஒன்றுகூடலில் அரபுக்கல்லூரிகளில் இருந்து வெளியாகிய உலமாக்களை கொரவிக்க ஆலோசனை செய்யப்பட்டதுடன், மாதாந்த தர்பியா வகுப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

 

ஊடகப்பிரவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

Last modified onதிங்கட்கிழமை, 05 பிப்ரவரி 2018 08:41

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.