Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு கிழக்கு கிளையின் ஏற்பாட்டில் ஜனாஸாவின் சட்ட திட்டங்கள் விளக்க நிகழ்சி

பிப் 05, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டம் கொழும்பு கிழக்குக் கிளையின் ஏற்பாட்டில்  ஜனாஸாவின் மார்க்க சட்டதிட்டங்கள் விளக்கம் மற்றும் செயல்முறை நிகழ்ச்சி  2018-02-03 ஆம் திகதி சனிக்கிமை மாலை 06.30 மணி முதல் வெள்ளம்பிடிய ஸாரஸ் கார்டன் ஜூமுஆப் பள்ளிவாயலில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் சுமார் 400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா