"தற்கால இலங்கைச் சூழலில் முன்னெடுக்க வேண்டிய பணிகள்" எனும் தலைப்பில் கருத்தரங்கு

ஏப் 02, 2018

2018.03.31 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹெம்மாதகமை கிளையின் ஏற்பாட்டில் பள்ளிவாயல்கள் ஒன்றியம், மஸ்ஜித் நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்புகளிள் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கான "தற்கால இலங்கைச் சூழலில் முன்னெடுக்க வேண்டிய பணிகள்"   எனும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் அஷ்-ஷைக்  உமர்தீன் ரஹ்மானி மற்றும் அஷ்-ஷைக் தாஸீம் ரியாழி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onபுதன்கிழமை, 04 ஏப்ரல் 2018 09:00

Related items

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.