அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அம்பாறை மாவட்டக் கிளையின் மாதாந்த நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்.

ஜூலை 01, 2018

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அம்பாறை மாவட்டக் கிளையின் மாதாந்த நிறைவேற்றுக்குழுவின் ஒன்று கூடல் சம்மாந்துறையில் 01/07/2018 அன்று  ஞாயற்றுக்கிழமை  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.