Print this page

கண்டி மற்றும் பேராதெனிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர்களுடனான சந்திப்பு

ஜூலை 01, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில்   கண்டி மற்றும் பேராதெனிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர்களுக்கும், கண்டி மாவட்ட ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று கண்டி மாவட்டக் காரியாலயத்தில்  2018.07.01 அன்று நடை பெற்றது. இச்சந்திப்பில் வைத்திய முறைகள் சம்பந்தமாகவும் தடுப்பூசி சம்பந்தமாகவும் கலந்துரையாடினர்.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onதிங்கட்கிழமை, 30 ஜூலை 2018 06:48