Print this page

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

ஜூலை 14, 2018

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் ஜம்இய்யாவின் காரியாலயத்தில் 2018.07.14 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மக்களுக்கு உழ்ஹிய்யா சம்பந்தமான வழிகாட்டல்கள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டதுடன் கண்டி சிடி பகுதியில் உழ்ஹிய்யா நிறைவேற்றுவது சம்பந்தமான விஷேட கலந்துரையாடலொன்றை கண்டி நகர மஸ்ஜித்  நிர்வாகிகளுடன் நடாத்தவும்  முடிவு செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஊஊஊ யின் தேசிய வலயமைப்புத் திட்டம் சம்பந்தமான அறிமுக நிகழ்வும் நடைபெற்றது .

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா