Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

செப் 10, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  குச்சவெளி கிளையின் மாதாந்த ஒன்று கூடல் தலைவர் அஷ்ஷெஹ் அப்துல் அஸீஸ்  (சஹ்தீ) அவர்களின் தலைமையில் 09/09/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கிளையின் அலுவலக திறப்பு விழா பற்றி கலந்துரையாடியதோடு அதற்கான ஏற்பாட்டுக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. மேலும் எதிர்வரும் 29.09.2018 அன்று உத்தியோகபூர்வமாக அலுவலகம் திறப்பதென முடிவும் செய்யப்பட்டது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018 04:53