அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்

அக் 30, 2018

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் 28.10.2018 அன்று மாவட்ட  காரியாலயத்தில்  தலைவர் அஷ் ஷேக் சுஹைப் (தீனி) அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் எதிர்வரும் 06/11/2018 ஆம் திகதி நடைபெறவுள்ள மத்திய நிருவாக சபைக் கூட்டம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மாவட்ட ஜம்இய்யாவின் 15 உப குழுக்களின் செயலாளர்களும் அழைக்கப்பட்டு அவர்களுடனான விஷேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  

 

Last modified onசெவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018 12:19

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.