அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கா.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி

நவ 05, 2018

03.11.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி மாவட்டக் கிளையின் கல்விப்பிரின்  ஏற்பாட்டில்   கண்டி மாவட்ட மாவட்ட அரபு மத்ரஸாக்களில் இவ்வருடம் கா.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இஸ்லாம் பாடத்திற்கான வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்வொன்று மாவட்டக் காரியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.