அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை கிளையின் விஷேட ஒன்று கூடல்

நவ 21, 2018

20.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை கிளையின் உறுப்பினர்களுக்கான விஷேட ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் என். ஷபீக் [ஸஹ்ரி] அவர்களின் தலைமையில் கிளையின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய வலயமைப்புத் திட்டம் சம்பந்தமான நிகழ்ச்சி பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.