அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் பிராந்திய மக்தப் முஅல்லிம்களுடனான கலந்துரையாடல்

டிச 14, 2018

2018.12.12 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் பிராந்திய  மக்தப் முஅல்லிம்களுடனான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இதன் போது 2019 ஆம் ஆண்டிற்கான திட்டமிடல் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.