அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் பெயர் சூட்டும் மையம் (Name Center) ஆரம்பித்து வைத்தல் தொடர்பான கலந்துரையாடல்

டிச 17, 2018

13.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் மாதாந்த ஒன்று கூடலில் முடிவு செய்யப்பட்ட பெயர் சூட்டும் மையம் (Name Center) ஆரம்பித்து வைத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் இதற்காக நியமிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டதுடன் அம்மையத்தின் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்கலாம் எனவும் ஆலோசனை செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onதிங்கட்கிழமை, 17 டிசம்பர் 2018 09:59

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.