Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சென்றல் கேம் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

டிச 17, 2018

16.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சென்றல் கேம் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்  நடைபெற்றது. இதன் போது சமூக நலன் கருதி பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா