Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய கிளையின் மாதாந்த ஒன்று கூடல்

டிச 20, 2018

17.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மத்திய  கிளையின் மாதாந்த ஒன்று கூடல் மாளிகாவத்தை தாருல் ஹஸன் பெண்கள் அரபுக் கல்லூரியில்  இடம் பெற்றது. இந்நிகழ்வில் கிளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் கிளையின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா