Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டாணிச்சூர் கிளையின் ஒன்று கூடல்

டிச 21, 2018

19.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டம் பட்டாணிச்சூர் கிளையின் ஒன்று கூடல் பட்டகாடு தக்வா பள்ளிவாசலில் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஏ.ஆர்.எம் றமீஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது 2019 ஆம் ஆண்டிற்கான செயற்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா