அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஒன்று கூடல்

டிச 24, 2018

22.12.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஒன்று கூடல் ஹைறாத் ஜுமுஆ பள்ளிவாசலில் கிளையின் உபதலைவர் அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் அமீன்  அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இக்கூட்டத்தில் 2019ஆம் ஆண்டுக்கான செயற்திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. இதில்  உலமாக்கள் , பொதுமக்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் இன்னும் பலர் கலந்து கொண்டனர் .

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.