Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சவளக்கடை, மத்தியமுகாம் கிளையின் ஏற்பாட்டில் திறன் விருத்திக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி

டிச 26, 2018

24.12.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டம் சவளக்கடை, மத்தியமுகாம் கிளையின் அனுசரனையில் ஆண் மாணவர்களுக்கான  இஸ்லாமிய அடிப்படையிலான திறன் விருத்திக்கான வழிகாட்டல் நிகழ்வொன்று தாருல் ஹிக்மா கலாபீடத்தில் நடைபெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா