அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுராதபுர மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம்

ஜன 13, 2019

2019.01.13 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அனுராதபுர மாவட்டக் கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ஆதம் யாசீன் அவர்களின் தலைமையில் அநுராதபுர முஹியித்தீன் ஜுமுஆ மஸ்ஐிதில் நடைபெற்றது. இதன் பேது பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

  • 2019ம் ஆண்டுக்கான கிளைகளுடைய  செயற்பாடுகள் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து மாவட்டக்கிளையிடம் ஒப்படைப்பதாக முடிவு செய்யப்பட்டது.
  • 2019.03.30 ஆம் திகதி நடைபெறவுள்ள  அநுராதபுர மாவட்டம் தழுவிய NNP நிகழ்ச்சி சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.