அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எலபடகம கிளையின் ஒன்று கூடல்

ஜன 18, 2019

2019.01.17 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எலபடகம  கிளையின் ஒன்று கூடல் அஷ்-ஷைக் நஸ்ரின் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குருநாகல் மாவட்டக்கிளையுடன் இணைந்து சுதந்திர தின நிகழ்வொன்றை நடாத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.