அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடு வந்த புலவுக் கிளையின் ஒன்று கூடல்

ஜன 25, 2019

2019.01.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடு வந்த புலவுக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் நபீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது மஸ்ஜித் நிருவாகிகளை சந்தித்து கலந்துரையாட ஆலோசனை செய்யப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onவெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019 05:52

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.