Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொட்டராமுல்லைக் கிளையின் மதாந்த ஒன்று கூடல்

ஜன 28, 2019

2019.01.26 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் கொட்டராமுல்லைக் கிளையின் மதாந்த ஒன்று கூடல் நடை பெற்றது. இதன் போது சமூக நலன் கருதி பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா