2019.01.25 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை நகர் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் இமாம்கள், முஅல்லிம்கள் மற்றும் மக்தப் பிரதிநிதிகள்(MR) ஆகியோருடனான சந்திப்பொன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஜம்இய்யாவினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டத்தினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா