அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் மதாந்த ஒன்று கூடல்

ஜன 29, 2019

2019.01.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் மதாந்த ஒன்று கூடல் அஷ்-ஷைக் அப்துல் அஸீஸ் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடை பெற்றது. இதன் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

  • NNP நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மஸ்ஜித் ரீதியாக 06 பேர்களை தெரிவு செய்து அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல்.
  • கிளையின் இவ்வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பன திட்டமிடலை அவசரமாக பூர்த்தி செய்து அதனடிப்படையில் வேளைத்திட்டங்களை முன்னெடுத்தல்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.