அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் ஒன்று கூடல்

ஜன 29, 2019

2019.01.27 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர்  கிளையின்  ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் நளீம் அவர்களின் தலைமையில்  மர்கஸ்   மஸ்ஜிதில் நடைபெற்றது. இதன் போது பின்வரும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

  •  போதை ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • நாட்டின் சுதந்திரதினத்தை முன்னிட்டு எதிர்வரும் முதலாம் திகதி இது தொடர்பாக குத்பாக்கள் நிகழ்த்துவதோடு தேசிய தினமன்று நிகழ்ச்சிகளையும் நடாத்துதல்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.