அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவனல்லை தெல்கஹகொட கிளையின் ஒன்று கூடல்

ஜன 30, 2019

2019.01.29 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவனல்லை தெல்கஹகொட  கிளையின்  ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி லியாஉத்தீன் அவர்களின் தலைமையில் தெல்கஹகொட ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிளையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.