Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளையின் 71வது சுதந்திர தின நிகழ்வு

பிப் 05, 2019

04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளை மற்றும் கண்டி நகர பள்ளிவாயல்கள் சம்மேளனம் ஆகியவற்றின்  ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள் கண்டி மீரா மக்காம் மஸ்ஜிதில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா