Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அக்கரைப்பற்று கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு

பிப் 07, 2019

04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அக்கரைப்பற்று கிளை மற்றும் அக்கரைப்பற்று பள்ளிவாயல்கள் சம்மேளனம் ஆகியவற்றின்  ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வுகள் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா