அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை நகர் கிளையின் அனுசரனையுடன் ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி

ஏப் 03, 2019

02.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுளை நகர் கிளை மற்றும் இன்னும் சில நிறுவனங்களின் அனுசரனையுடன் " சர்வொதய" எனும் நிறுவனத்தின் ஏற்பாட்டில்   மத சகவாழ்வுக்கான கூட்டு ஈடுபாடு எனும் தொனிப் பொருளில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்று இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

 

Last modified onபுதன்கிழமை, 17 ஏப்ரல் 2019 06:03

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.