Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குரீகொடுவ கிளையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான நிகழ்ச்சி

ஏப் 10, 2019

09.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  குருநாகல் மாவட்டம் குரீகொடுவ கிளையின் ஏற்பாட்டில் “வளமான இளம் சமூகத்தை உறுவாக்குவோம்” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வொன்று குரீகொடுவ ஸுலைமானிய்யா பாடசாலையில் நடாத்தப்பட்டது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா