Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் பிறை பற்றிய தெளிவூட்டல் கருத்தரங்கு நிகழ்வு

ஏப் 16, 2019

13.04.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாரை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் பிறை பற்றிய தெளிவூட்டல் கருத்தரங்கு நிகழ்வொன்று சம்மாந்துறையில் இடம் பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா