Print this page

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மல்வானைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு

பிப் 05, 2020

04.02.2020 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மல்வானைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Last modified onபுதன்கிழமை, 05 பிப்ரவரி 2020 09:26