அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துரை மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல் அட்டுளுகம ஜாமிஆ இன்ஆமில் ஹஸன் அரபுக்கல்லூரியில் தலைவர் அஷ் ஷேக் அப்துர்ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் 26/11/2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு நடைபெற்றது.இக்கூட்டத்தில் சமூக நலன் கருதி முக்கியமான பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா