அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்  பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வொன்று   பரகா ஜும்ஆ பள்ளிவாசலில் 2018.08.13 அன்று  இடம்பெற்றது.

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா