அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கிளையின் எதிர்வரும் மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தெரிவு 2019-12-01ஆம் திகதி கண்டல்குடா ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.

தெரிவு செய்யப்பட்ட பதிய நிருவாக உறுப்பினர்கள்

 

1) தலைவர்

அஷ்-ஷேக் ஜமீல்கான்

2) செயலாளர்

அஷ்-ஷேக் முபாஸில்

3) பொருளாளர்

அஷ்-ஷேக் ஹபீப் ரஹ்மான்

4) உப தலைவர்கள்

1- அஷ்-ஷேக் அப்துல் ரஷீத்

2- அஷ்-ஷேக் இபாதுல்லாஹ்

5) உப செயலாளர்

அஷ்-ஷேக் பஸீல்

 

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

04.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்பிட்டி கிளையின் ஏற்பாட்டில் உலமாக்களுக்கான விஷேட செயலமர்வு ஒன்று நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் 50 இற்கும் மேற்பட்ட உலமாக்கள் கலந்து கொண்டனர்.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா