17.01.2018 ஆம் திகதி அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அட்டுளுகம கிளையின் ஏற்பாட்டில் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் அட்டுலுகமையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று அட்டுலுகம பெரிய பள்ளிவாசலில் இஷாத் தொழுகையின் பின் நடைபெற்றது. இந்நிகழ்வில் அபேட்சகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா