க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வாழ்த்துக்கள்
நெருக்கடியான இந்த சூழ்நிலையில், இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, தமது வாழ்வில் வெற்றி பெற ஜம்இய்யா பிரார்த்திக்கின்றது.