அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் புதிய நிருவாகத் தெரிவு

27.10.2018 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முல்லைத்தீவு மாவட்டக் கிளையின் புதிய நிருவாகத் தெரிவு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகள் ஒருங்கிணைப்பு பிரிவின் ஏற்பாட்டில் முல்லைத் தீவு கிளையின் காரியாலயத்தில் நடை பெற்றது.

ஊடகப்பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன