Author name: HDRLabs

ஊடக வெளியீடு

ரமழான் மாதத்தில் தற்போதைய மக்ரிபுடைய நேரத்தில் இருந்து ஒரு நிமிடத்தை பிற்படுத்திக் கொள்வது தொடர்பாக

03.03.2025 02.09.1446 அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு எமது நாட்டில் சூரிய உதயம், அஸ்தமனம் மற்றும் தொழுகை நேரங்கள், முன்னைய ஆலிம்களால் உருவாக்கப்பட்டு, பின்னர் அல்-ஆலிம் […]

ஊடக வெளியீடு

புனித ரமழானில் கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக வழிகாட்டல்கள் – 2025 -1446

2025.03.01 1446.09.01 புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலேயே அல்லாஹு தஆலா சங்கையான அல்-குர்ஆனை இறக்கிவைத்துள்ளதுடன், ஒவ்வோர் அடியானும் அல்லாஹ்வுடனான

ஊடக வெளியீடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வழங்கும் ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத வாழ்த்துச் செய்தி!

ACJU/NGS/2025/030 2025.03.01 (1446.09.01) சங்கைமிகு ரமழான் மாதம் என்பது அல்லாஹு தஆலா முஸ்லிம்களுக்கு வழங்கியிருக்கும் மிகச் சிறந்ததோர் அருட்கொடையாகும். இம்மாதத்தில்தான் அல்லாஹு தஆலா புனிதமிகு அல்-குர்ஆனை இறுதிவேதமாக

ACJU செய்திகள்

தேசிய வலையமைப்பு செயற்றிட்டத்திற்கமைய கேகாலை மாவட்ட ஜம்இய்யாவினால் கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் நடாத்தப்பட்ட இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் ரமழான் பற்றிய தெளிவூட்டல்கள் வழங்கும் நிகழ்வு

2025.02.25ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் தேசிய வலையமைப்பு செயற்றிட்டத்திற்கமைய கேகாலை மாவட்ட ஜம்இய்யாவினால் இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் ரமழான்

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திலித் ஜயவீர ஆகியோரிடையே இடம்பெற்ற சந்திப்பு

2025.02.25ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் ‘சர்வஜன பலய’ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ திலித் ஜயவீர அவர்களுக்குமிடையிலான

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் கௌரவ தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரிடையே இடம்பெற்ற சந்திப்பு

2025.02.25ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் கௌரவ தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரிடையிலான

ஊடக வெளியீடு

பொலிஸ் உத்தியோகத்தரினால் மௌலவி ஒருவர் தாக்கப்பட்டமையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மிக வன்மையாக கண்டிக்கிறது

2025.02.26 – 1446.08.27 அநுராதபுரம் மாவட்டம் கெக்கிராவ பிரதேசத்தில் மௌலவி ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கிய சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இது தொடர்பிலான காணொளிகளும்

ACJU செய்திகள்

அஷ்-ஷைக் எம்.எச்.எம். இப்றாஹீம் காஸிமி (اللهم اغفر له وارحمه) அவர்களின் மறைவையொட்டி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் அனுதாபச் செய்தி

ACJU/NGS/2025/029 2025.02.26 (1446.08.27) முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அஷ்-ஷைக் எம்.எச்.எம். இப்றாஹீம் காஸிமி (اللهم اغفر له وارحمه) அவர்களின் மரணச் செய்தி எம்மை

ஊடக வெளியீடு

காஸா மக்களின் கட்டாய வேறிடக் குடியமர்த்தலை நிராகரித்த அரசாங்கங்களையும், நிறுவனங்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பாராட்டுகிறது

ACJU/NGS/2025/027 2025.02.21 (1446.08.21) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையாகிய நாங்கள் காஸா மக்களின் கட்டாய வேறிட குடியமர்த்தலை உறுதியாக நிராகரித்த அனைத்து அரசாங்கங்களுக்கும், நிறுவனங்களுக்கும் எமது

ACJU செய்திகள்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் இத்தாலிக்கான இலங்கை துணைத் தூதரகத்தின் ‘கொன்சல் ஜெனரல்’ (Consule General) கௌரவ டிலானி வீரக்கோன் ஆகியோரிடையே இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் இத்தாலி விஜயத்தினையடுத்து இத்தாலிக்கான இலங்கை துணைத் தூதரகத்தின் ‘கொன்சல் ஜெனரல்’ (Consule General)