பாடசாலைகளில் கற்பிக்கப்படும் அழகியற் கலைகள் தொடர்பான கலந்துரையாடல்

பாடசாலைகளில் அழகியற் கலைகளைக் கற்பித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஜம்இய்யாவின் ஃபத்வாப் பிரிவினருக்கும் துறைசார்ந்த அதிகாரிகளுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று, 2026 ஒக்டோபர் 15 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது, முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் அழகியற் கலைப் பாடங்களைத் தெரிவுசெய்து கற்பதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், அழகியற் கலைகளை இஸ்லாமிய மார்க்க வரையறைகளுக்கு அமைவாகப் புதிய பாடத் திட்டத்தில் உள்ளடக்குவது தொடர்பான கருத்துக்களும் பரிமாறப்பட்டன.

– ACJU Media –

Related Posts

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன