அண்மைக்கால ஃபத்வா
பத்வா குழு தகவல்
அன்றாடம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மார்க்க வழிக்காட்டல்களை வழங்கும் அங்கீகாரம் பெற்ற ஒரே நிறுவனமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இயங்கி வருகின்றது. வேறுபட்ட சிந்தனைகளைக் கொண்ட உலமாக்களிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தி மார்க்க வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம் இப்பிரிவு செயற்பட்டு வருகின்றது. மக்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய விடயங்களில் மார்க்க சட்டங்களை எளிமையாக்கி முன்வைப்பதும் அமைதி மற்றும் நல்லிணக்க வாழ்க்கை முறையை உருவாக்குவதும் ஃபத்வாவின் நோக்கமாகும். ஃபத்வா பிரிவினால் வெளியிடப்பட்ட ஃபத்வாக்களில் அதிகமானவை சமூக, பொருளாதார, தனிப்பட்ட, குடும்ப வாழ்க்கை மற்றும் அனந்தரச் சொத்துக்களுடன் சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நாளாந்தம் உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும், எழுத்து மூலமும் ஃபத்வாக்கள் கேட்கப்படுகின்றன. மேலும், ஜம்இய்யாவின் காரியாலயத்துக்கு நேரடியாகவும் ஃபத்வாக்களை கேட்டு வருகின்றனர். இவ்வனைத்து கேள்விகளுக்கும் திறமையான மார்க்க அறிஞர்களினால் பதிலளிக்கப்படுகின்றது.
பொதுவான கருத்து வேறுபாடற்ற விடயங்களுக்கு உடனடியாக பதில் அளிக்கப்படுவதுடன் கலந்துரையாடப்பட வேண்டிய ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் மாதாந்தம் நடைபெறும் ஃபத்வாக் குழு அமர்வின் போது முன்வைக்கப்படுகின்றன.
- முஃப்தி எம். ஐ. எம். ரிழ்வி – கொழும்பு – தலைவர்
- அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் – கொழும்பு – பொதுச் செயலாளர்
- அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் – கொழும்பு – செயலாளர்
- அஷ்-ஷைக் எம்.டி.எம். ஸல்மான் – கொழும்பு – உதவி செயலாளர்
- அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் – கொழும்பு – உதவி செயலாளர்
- அஷ்-ஷைக் எம்.எச்.எம். யஹ்யா – கொழும்பு – உதவி செயலாளர்
- அஷ்-ஷைக் எம்.ஸெட்.எம். முஸ்தபா ரழா – கொழும்பு – உதவி செயலாளர்
- அஷ்-ஷைக் ஏ.எம்.எம். மஃபாஹிம் – குருனாகல் – ஒருங்கிணைப்பாளர்
- அஷ்-ஷைக் எம்.ஐ. ஹாரூன் – கொழும்பு – உதவி ஒருங்கிணைப்பாளர்
- அஷ்-ஷைக் ஏ.ஆர். முஹம்மத் – கொழும்பு – உதவி ஒருங்கிணைப்பாளர்
- அஷ்-ஷைக் எம்.ஆர். ஹலீமுல்லாஹ் – தர்கா நகர் – உதவி ஒருங்கிணைப்பாளர்
Fatwa Committee Members
- அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிலா – கம்பஹா
- அஷ்-ஷைக் எச். உமர்தீன் – கண்டி
- அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி – பாலமுனை
- அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் – கொழும்பு
- அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் – கொழும்பு
- அஷ்-ஷைக் எம்.டி.எம். ளரீப் – மாத்தளை
- அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான் – களுத்துறை
- அஷ்-ஷைக் ஏ.ஏ.ஏ. அஸ்வர் – களுத்துறை
- அஷ்-ஷைக் ஏ.சி. அகார் – பேருவளை
- அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துல் ரஹ்மான் – மாத்தறை
- அஷ்-ஷைக் கே.எச்.எம்.ஏ. மஃபாஸ் (முஃப்தி) – பாணந்துறை
- அஷ்-ஷைக் எம்.எப்.எம். ரியாஸ் (முஃப்தி) – கொழும்பு
- அஷ்-ஷைக் எம்.இஸட்.எம். அமீனுத்தீன் – காலி
- அஷ்-ஷைக் ஏ.எம். நஜ்முத்தீன் – மாத்தறை
- அஷ்-ஷைக் எம்.ஏ.எம். அன்ஃபஸ் (முஃப்தி) – பாணந்துறை
- அஷ்-ஷைக் ஏ.ஆர். அமானுல்லாஹ் – நாவலப்பிட்டி
- அஷ்-ஷைக் என்.எம். இர்ஸான் – மாத்தளை
- அஷ்-ஷைக் ஏ.ஜி. ஹாமித் ஸதகா – பொலன்னறுவை
- அஷ்-ஷைக் எஸ்.எஸ்.எம். ரூமி – கண்டி
- அஷ்-ஷைக் ஏ.எச்.எம். அக்ரம் – கொழும்பு
- அஷ்-ஷைக் ஜாவித் இக்பால் (முஃப்தி) – கொழும்பு
- அஷ்-ஷைக் ஏ.ஜே.எம். மக்தூம் – கொழும்பு
- அஷ்-ஷைக் ஏ.எம். அஸாத் – கொழும்பு
- அஷ்-ஷைக் எஸ்.எச்.எம். இஸ்மாயில் – குருநாகல்
- அஷ்-ஷைக் ஹாரிஸ் – கெலி-ஓயா
- அஷ்-ஷைக் எஸ்.எல். தய்யிப் – குருநாகல்
- அஷ்-ஷைக் எம்.எப்.எம். ரம்ஸி – கொழும்பு
- அஷ்-ஷைக் எம்.எம். ழியாவுத்தீன் – கண்டி
- அஷ்-ஷைக் எம்.இஸட்.எம். முஃபீர் – புத்தளம்
- அஷ்-ஷைக் எம்.என். அஃப்ராஸ் – புத்தளம்
- அஷ்-ஷைக் எம்.எஸ். பைசர் – திருகோணமலை
- அஷ்-ஷைக் வை. நிஹார் முஹம்மத் – அனுராதபுரம்
- அஷ்-ஷைக் எம்.எச்.எம். ஹுதைபா – கொழும்பு
- அஷ்-ஷைக் எம். சௌமி கரீம் – கொழும்பு
- அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் – கொழும்பு
- அஷ்-ஷைக் எம்.எச். ருஸைக் – கொழும்பு
- அஷ்-ஷைக் ஏ.சி.எம். பாஸில் – கொழும்பு
- அஷ்-ஷைக் ரிபா ஹசன் – இரத்தினபுரி
- அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் – திஹாரி
- அஷ்-ஷைக் ஏ.ஆர். ரமீன் – அம்பாறை
- அஷ்-ஷைக் எம்.எச்.எம். பாஹிம் – கொழும்பு
- அஷ்-ஷைக் என். கன்ஸ{ல்லாஹ் – மன்னார்
- அஷ்-ஷைக் எம்.என். அப்துல் வதூத் – குருநாகல்
- அஷ்-ஷைக் எம்.பீ.எம். இர்ஃபான் – கொழும்பு
- அஷ்-ஷைக் டாக்டர் நஸார் – கிண்ணியா
- அஷ்-ஷைக் எம்.எச். உபைதுல்லாஹ் – நீர்கொழும்பு
- அஷ்-ஷைக் ஏ.டி.எம். அப்பாஸ் – பேருவளை
- அஷ்-ஷைக் எம்.இஸட்.எம். உஸாமா – கொழும்பு
- அஷ்-ஷைக் அப்துல் கபூர் – காத்தான்குடி
- அஷ்-ஷைக் எஸ்.எல்.எம். ரிஸ்வான் – சம்மாந்துறை
- அஷ்-ஷைக் எம்.ஆர்.எம். அஸீர் – ராஜகிரிய
- அஷ்-ஷைக் எம்.எஸ். ஷாஹித் ரழா – கொழும்பு
- அஷ்-ஷைக் எஸ்.ஏ.சி.ஏ. ஸஹீல் – பேருவளை
- அஷ்-ஷைக் எம்.எச்.எம். அஸ்பர் – காத்தான்குடி




